விந்து விரைந்து வெளியேறுவதை தடுக்க சில ஆலோசனைகள்.

விந்து விரைந்து வெளியேறுவதை தடுக்க சில ஆலோசனைகள்.
1) தொப்பையை குறைக்க வேண்டும். தொப்பை இருந்தால் ஆணுறுப்பில் போதிய எழுச்சி இருக்காது.
2) தொடைக்கு பயிற்சிகள் குடுத்தால், ஆணுறுப்பில் நல்ல மாற்றம் தரும். நடப்பது, ஓடுவது போன்று.. அல்லது தினமும் 50 தோப்பு கரணம் போடுங்கள். (முதல் நாள் 10 , அடுத்த நாள் 15 என்று கொஞ்சம் கொஞ்சமாக செய்யவும்).
3) கை அடிக்கும் பழக்கத்தை விடுங்கள். விந்து பை நிரம்பி தானாக வெளியேறும். அது உடலுக்கு நன்று.
4) ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை தவிருங்க. அப்போ, அப்போ எழுந்து நடக்கவும்.
5) மாதுளம்பழம் ஜூஸ் உடலுக்கு நல்லது
6) பேரிச்சம் பழம் சாப்பிடுங்க
7) பீட்ரூட் ஜூஸ் போட்டு காலை வெறும் வயிற்றில் குடிங்க. சிவப்பு அணுக்கள் ரத்தத்தில் நல்ல முன்னேற்றம் தரும்.
8) மகிழ்ச்சியாக இருங்கள். என்னால் முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்க..
வேறு தோணுவதை அப்போ, அப்போ எழுதுகிறேன்.

Comments

Popular posts from this blog

Anni Mulaiyai Amukkiya Kathai

Ungal anubavathaiyum podalam

வீட்டு ஓனரின் மகள் ப்ரியா காம கதை